வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 6 மே, 2010

வெயில் அதிகமாத்தான் அடிக்குதோ!






இயற்கையின் கொ(கு)டை!!

27 கருத்துகள்:

  1. வெயில்ல போகாதம்மா கருத்து போயிட போற ,

    உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. @சசிகுமார் சசி உங்களுக்குப் பறவைகளின் மொழி கூடத் தெரியுமா?

    சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு
  3. அதிகமாத்தான் அடிக்குது..ஆமாம் எங்க புடிச்சீங்க இந்த புகைப்படத்தை?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6 மே, 2010 அன்று 9:54 AM

    mmmmmmmmmm kakava partha kooda poramaiya eruku athu nizhala erukey nu....amam guna ingu ambuttu veiyil...nizhal thaan illai...

    பதிலளிநீக்கு
  5. இதைப் பார்த்தாவது மரங்களின் அருமையை பலர் உணர்ந்தால் சரிதான் .

    பதிலளிநீக்கு
  6. எங்கள் வீட்டு பக்கத்தில் இது போன்ற காட்சி, இன்று பார்த்தேன். இங்கும் பார்ப்பது சந்தோஷமாக இருக்குதுங்க......

    பதிலளிநீக்கு
  7. முடியலப்பா... இந்த மனுஷன் எதாவது ஒண்ணு பண்ணிகிட்டே இருக்காரு. படத்த எங்க புடிச்சீங்க சகா...

    பதிலளிநீக்கு
  8. @தமிழரசி வெயிலை நாமே தாங்க முடியலயே பறவைகள், விலங்குகளின் நிலையை எண்ணிப்பார்த்தால் நினைக்கவே பயமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ இடுகையின் நோக்கத்தை சரியாக எடுத்துச்சொன்னதற்கு நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  10. பாவம் இந்த மனுஷப் பசங்க..வெயில் அடிச்சாலும் சரி..மழை பெய்தாலும் சரி..வெச்சதை எடுக்க்ப் போறா மாதிரி போய்க்கினே இருப்பாங்க..அப்புறம் ரிடையர்டாய்ட்டோம்னு பொத்துனு விழுந்துடுவாங்க.. நம்ம மாதிரி அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்காத ஜன்மம் என்ன ஜன்மமோ?

    பதிலளிநீக்கு
  11. வணக்கமுங்க.. முந்தியெல்லாம் மரத்து மேலே இளைப்பாறுவோம்..கொடுத்தவனே பறித்து கொண்டதால் செடிகளுக்கு கீழே இளைப்பாற வேண்டியதா போச்சுங்கோ..கா..கா..காகா..காக்கா

    பதிலளிநீக்கு
  12. தமிழ் இலக்கியக்கங்கள் பருகும் இடத்தில் அழகிய படங்கள்.

    காதலால் கசிந்துருகி நிழலில் காதல் மொழி பேசுகிறதோ?

    பதிலளிநீக்கு
  13. படங்களைப் பார்த்தாலே பரவசமாகயிருக்கு...

    பதிலளிநீக்கு
  14. மதிப்பிற்குரிய ஐயா, உங்களை தமிழ்மணம் தளம் இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளது அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களை வாழ்த்தும் அளவிற்கு நான் உயர்ந்தவன் இல்லை. இருந்தாலும் எனது உள்ளப்பூரிப்பை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
    தாங்கள் என் வலைப்பதிவில் கருத்துரை இட்டதற்கு மிகவும் நன்றி.
    ஐயா, எனக்கு இரண்டு சந்தேகங்கள்...

    ஒன்று,
    "செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன..." இதில் 'செம்புலம்' என்பது என்ன?

    இரண்டாவது,
    பண்டைய தமிழ் அரச மரபில் யானையை விட்டு தலையை இடற வைக்கும் தண்டனை என்று ஒன்று இருந்ததா? அப்படி என்றால் என்ன? அது எவ்வாறு நிறைவேற்றப்படும்? என்பதை தாங்கள் எனக்கு விளக்க வேண்டும். என்றும் அன்புடன் உங்கள் மாணவன்.

    பதிலளிநீக்கு