பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
புதன், 5 மே, 2010
சிரிப்பும் சிந்தனையும்
என் நண்பர்கள் எனக்கனுப்பிய குறுந்தகவல்களி்ல் நான் படித்து மகிழ்ந்த சில உங்களுக்காக,
அளவற்ற தன்னம்பிக்கை
² ஒரு பையன் இரு சக்கர வாகனத்தில் விரைவாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த கிளி அவன் மீது மோதி மயக்கமுற்று கீழே விழுந்தது. வண்டியை ஓட்டிச் சென்றவன் அந்தக் கிளிக்கு முதலுதவி செய்து கிளிக்கூண்டில் விட்டான்.
விழித்துப்பார்த்த கிளி மனதில் நினைத்துக்கொண்டது………….
பாவம் நாம் மோதிய அந்த வண்டிக்காரன் விபத்து நடந்த அதே இடத்தில் இறந்துவிட்டான் போலிருக்கிறது.
மோதி அவனைக் கொன்றதால் நம்மைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என எண்ணியது.
² பள்ளிக்கூடம்.
என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
என்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்
இவர்களுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லுவது!!
² வேறுபாடு
மயிலுக்கும் கிளிக்கும் வேறுபாடு?
மயில் தேசிய பறவை!
கிளி சோசிய பறவை!
² கடந்த காலத்தால் யாது பயன்?
உதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!
² சினம் (கோபம்)
சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!
² வினாக்களின் நிலை.
1995 - எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2000 - எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் பதிலளிக்கவும்.
2008 - அ அல்லது ஆ பிரிவில் எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.
2015 - வினாக்களைப் படித்தால் மட்டும் போதும்.
2020 - தேர்வு எழுத வருகை தந்தமைக்கு நன்றி!
//என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
பதிலளிநீக்குஎன்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்//
அருமை நண்பரே அனைத்தும் அருமை ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
² கடந்த காலத்தால் யாது பயன்?
பதிலளிநீக்குஉதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!
² சினம் (கோபம்)
சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!
......சிந்திக்க வைக்கும் குறுந்தகவல்கள். :-)
"பள்ளிக்கூடம்" நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குமயில் தேசியப் பறவை.
கிளி ஜோசியப்பறவை.
கலக்கல்.
@சசிகுமார் நன்றி நண்பா.
பதிலளிநீக்கு@Chitra நன்றி சித்ரா.
பதிலளிநீக்கு@பா.வேல்முருகன் நன்றி வேல்முருகன்.
பதிலளிநீக்கு//என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
பதிலளிநீக்குஎன்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்
இவர்களுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லுவது!!//
அருமை.
//கடந்த காலத்தால் யாது பயன்?
உதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!//
நன்று.
//
சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!//
மிகச் சரி.
//2015 - வினாக்களைப் படித்தால் மட்டும் போதும்.//
:)!
//2020 - தேர்வு எழுத வருகை தந்தமைக்கு நன்றி! //
:))!
நடந்தாலும் நடக்கும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!
@ராமலக்ஷ்மி கருத்துரைக்கு நன்றி ராமலட்சுமி.
பதிலளிநீக்குபள்ளியும் பரீட்சையும் அருமை:))
பதிலளிநீக்கு@வானம்பாடிகள் கருத்துரைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குகுறுந்தகவலோடு சிந்தனைகளையும் கலந்து படங்களையும் சேர்த்துத் தந்திருக்கிறீர்கள்.நன்றி.
பதிலளிநீக்கு@ஹேமா நன்றி ஹேமா..
பதிலளிநீக்கு@Sivaji Sankar வருகைக்கு நன்றி நண்பா..
பதிலளிநீக்குசில நெஞ்சை தொடுகின்றன..
பதிலளிநீக்குசில :-)))
மிக மிக அருமை.. ரசனையான பதிவு..
பதிலளிநீக்கு||சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!||
சத்தியம்..
அனைத்தும் அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குகோபம் வரலாம்; ஆனால் முன்கோபம் கூடாது.., கோபம் வரும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் கோபம் குறையும்.
பதிலளிநீக்குநல்ல சிந்தனைக்கருத்துகள்.., நன்றி நண்பா குணசீலன்.
முதலாவது எனக்கும் மின்னஞ்சலில் வந்தது. அனைத்தும் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு@திருஞானசம்பத்.மா. கருத்துரைக்கு நன்றி திருஞானம்.
பதிலளிநீக்கு@கலகலப்ரியா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ப்ரியா.
பதிலளிநீக்குnice one.... greetings guna
பதிலளிநீக்கு@அக்பர் நன்றி அக்பர்.
பதிலளிநீக்கு@Starjan ( ஸ்டார்ஜன் ) ஓ நல்ல ஆலோசனை நண்பரே..
பதிலளிநீக்குசில மணித்துளிகள் கட்டுப்படுத்திவிட்டால் கோபம் நம் குழந்தைபோல தான் நண்பரே..
@புலவன் புலிகேசி ஓ அப்படியா மகிழ்ச்சி நண்பரே..
பதிலளிநீக்குநல்ல இருந்தது......
பதிலளிநீக்கு@malar நன்றி மலர்.
பதிலளிநீக்குஅருமையான வரிகள் , அர்த்தங்கள்
பதிலளிநீக்குநன்றி சேகர்.
பதிலளிநீக்கு