வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 மார்ச், 2010

படிக்காத அம்மாவின் கையெழுத்து.

படிக்காத அம்மாவின் கையெழுத்து.



படிக்காத அம்மாவின் கையெழுத்து..
“கோலம்“

--- ----- ------
தன்னம்பிக்கை



--- -------- ---------

வறுமை.


நான் வறுமையில் வாழ்கிறேன்!
வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!!

32 கருத்துகள்:

  1. மூன்றும் சிந்தனைக்குரியது நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான சிந்தனை பதிவு சிறுசு என்றாலும் தாக்கம் பெருசு

    பதிலளிநீக்கு
  3. மூன்றும் நன்று.

    1.அழகு.

    2.அருமை.

    3.வலி.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு கவிதையிலும், சில வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  5. //முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை முடியாததை செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை //

    நல்ல தன்னம்பிக்கை வரி


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  6. வார்த்தை குறைவு,விளக்கம் ஆயிரம்.

    பதிலளிநீக்கு
  7. நான் வறுமையில் வாழ்கிறேன்!
    வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!//

    முத்தான வரிகள் நண்பா, எழுத்துக்களில் மட்டும் இது இருந்தால் அனைவருக்கும் சந்தோசமே

    பதிலளிநீக்கு
  8. அம்மாவோட கையெழுத்தும்,வறுமையும் ரொம்ப நல்லாருக்கு குணா சார்.

    பதிலளிநீக்கு
  9. அம்மா கையெழுத்து, நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  10. சுருக்கமாய்க் அடித்தாலும்...! நெற்றிப்பொட்டில் அடித்தீர்கள்...!

    பதிலளிநீக்கு
  11. நான் தன்னம்பிக்கையை நேசித்து வலிகளில் விழுகிறேன்
    நன்றி குணா
    வடிவமைப்பு (டெம்பலெட் ) அருமை

    பதிலளிநீக்கு
  12. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராமலட்சுமி..

    பதிலளிநீக்கு
  13. @றமேஸ்-Ramesh

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி றமேஸ்

    பதிலளிநீக்கு