ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
சிரிப்பும் சிந்தனையும்.
v துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!
சிரிப்பனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,
துன்பத்திலும் சிரிப்பனிடம் தோல்வி இருக்காது!!
v நண்பா உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே!
அந்தத் துன்பத்திடம் சொல் என் நண்பன் இருக்கிறான் என்று!
v கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.
v அறிவாளி ஒருவன் தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!
முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான்!
v காது கேளாதோர் கவிதை.
எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!
v பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்யுங்கள்!
v இயற்கை, காலம், பொறுமை ஆகியற்றைவிட சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை.
v எல்லோருமே தவறு செய்பவர்கள் தான் ஆனால்
முட்டாள்கள் மட்டுமே அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!
பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.
v கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
v உணவை, ஆனால் பசியை அல்ல.
v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்லா இருக்கு கட்டுரை
பதிலளிநீக்குகிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.
பதிலளிநீக்கு..........நல்ல தொகுப்பு, சார். நன்றி.
//பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.
பதிலளிநீக்குv கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
v உணவை, ஆனால் பசியை அல்ல.
v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.//
இது மிகவும் அருமை நண்பா.. முழு பதிவும் முத்தாக உள்ளது..
மிக அருமையான சிந்தனை.
பதிலளிநீக்குநன்றி.
அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிங்க
குணா சார் உங்களை கிரிக்கெட் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் .
பதிலளிநீக்குகிரிக்கெட் என்றாலே சச்சின்தான்
கிரிக்கெட் - தொடர் பதிவு...
http://saidapet2009.blogspot.com/2010/02/blog-post_28.html
ஒவ்வொன்றும் அருமை .
பதிலளிநீக்குஅதிலும் என்னை மிகவும் கவர்ந்தது இந்த வாசகம்
{{{{{{{{{{{ முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான் }}}}}}}}}}}}}
சிறப்பான சிந்தனை.
பதிலளிநீக்கு\\எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
பதிலளிநீக்குஎல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்\\
நிதர்சனமான உண்மை நண்பரே
நல்லா வந்துஇருக்கிறது கட்டுரை. பத்து விலக்கம் நல்ல விளக்கம்/அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்லக் கருத்துக்கள் குணா....
பதிலளிநீக்குஅட, ஆமாம், சரிதான் என்று சொல்ல வைக்கிறது அனைத்தும்.
பதிலளிநீக்கு