பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
புதன், 10 பிப்ரவரி, 2010
சங்ககால விலங்குகள் (படம்)
புவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை.
இயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்கிறோம். ஒரு மரத்தை வெட்டும் போது ஒரு செடியை நடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதில்லை.
இயற்கையென்றால், நிலம், நீர், தீ, காற்று, வான் மட்டுமல்ல.
இயற்கையின் ஒரு கூறாக விலங்கினங்களும், பறவைகளும் உள்ளன.
இயற்கையை அழிக்கும் மனிதன் இந்த உயிரினங்களையும் அழிக்கத் தவறியதில்லை.
அதன் விளைவு இயற்கை அரிய காட்சிப் பொருளாக மாறிவருகிறது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கை பெரும் சீற்றத்துக்குத் தயாராகிவருகிறது.
சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
சங்கத் தமிழரும் விலங்கினங்களும்.
சங்கத்தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.
வளர்ப்பு விலங்குகள்.
நாய் வேட்டைக்குப் பயன்பட்டது. வீட்டுக்காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.
யானை, குதிரை மன்னனின் போருக்குப் பெரிதும் பயன்பட்டன.
கழுதை சுமைகளைத் தூக்கப் பயன்பட்டது.
யானையும், புலியும் ஒன்றையொன்று சண்டையிட்டு வென்றமையைப் புலவர்கள் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.
குரங்கு, மான், கரடி, ஆமா, போன்ற பல்வேறு விலங்குகளைப் பற்றியும் குறிப்புகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது..
சங்கத்தமிழரின்,
பண்பாட்டில்,
போரில்,
உணவில்,
போக்குவரத்தில்,
உவமையில்,
எனப் பலநிலைகளிலும் விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை அறியமுடிகிறது.
சான்றாக,
கீழ்க்காணும் இடுகைகள் பழந்தமிழர் வாழ்வில் விலங்குகள் பெற்ற இடத்தை அறிவுறுத்துவனவாக அமையும்.
1. சகுனம் பார்த்த பன்றி
2. சிறுபிள்ளையும் பெருங்களிறும்
3. விட்டகுதிரையார்
4. அணிலாடு முன்றிலார்
5. இரும்பிடர்த்தலையார்
6. கூவன் மைந்தன்
7. இம்மென் கீரனார்
8. கொட்டம்பலவனார்.
9. துன்பத்தில் இன்பம் காண.
10. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்.
11. சங்ககால ஒலி கேளுங்கள்
12. வாழ்வியல் இலக்கணங்கள் (அகத்திணைகள்)
அருமை குணசீலன் சார் .
பதிலளிநீக்குதமிழில் சங்ககால சம்பவங்கள் இன்னும் நிறைய உண்டா ...
எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் .
நாந்தான் முதல்லயா ...
நீர்நாய் என்றோரு விலங்கு மருத நிலங்களில் இருந்தது. அதனை ஆங்கிலத்தில் Otter என்பார்கள்.
பதிலளிநீக்குBlogger Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பதிலளிநீக்குஅருமை குணசீலன் சார் .
தமிழில் சங்ககால சம்பவங்கள் இன்னும் நிறைய உண்டா ...//
எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் .
முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்டார்ஜன்.
ஆம் நிறைய செய்திகள் உண்டு நண்பரே.
Blogger குட்டிபிசாசு said...
பதிலளிநீக்குநீர்நாய் என்றோரு விலங்கு மருத நிலங்களில் இருந்தது. அதனை ஆங்கிலத்தில் Otter என்பார்கள்.
ஆம் நண்பரே..
நல்ல அழக்க சொல்லிருக்கீங்க.. சார்
பதிலளிநீக்குசங்க மிருகங்கள் பதிவு ஆகா...அற்புதம் குணா. அருமை
பதிலளிநீக்குsannkakaala vilankukal parriya seithikal arumai nanpare. sankam solli meentum thamil valarpom. vaalka ungkal seiyal. thaotarattum sangkam. naan ungkal angkam
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு குணசீலன் சார்
பதிலளிநீக்குசங்க கால விலங்குகள் குறித்த இலக்கிய தகவல்களுக்கும் ஸ்லைடு படங்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள் மற்றும் படங்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்குபடிப்பினையை அறிவுறுத்துகிறது இந்த பதிவு குணா..
பதிலளிநீக்குBlogger அண்ணாமலையான் said...
பதிலளிநீக்குநல்ல அழக்க சொல்லிருக்கீங்க.. சார்
நன்றி நண்பரே..
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குBlogger றமேஸ்-Ramesh said...
பதிலளிநீக்குசங்க மிருகங்கள் பதிவு ஆகா...அற்புதம் குணா. அருமை
நன்றி றமேஸ்.
Blogger Madurai Saravanan said...
பதிலளிநீக்குsannkakaala vilankukal parriya seithikal arumai nanpare. sankam solli meentum thamil valarpom. vaalka ungkal seiyal. thaotarattum sangkam. naan ungkal angkam.
நன்றி சரவணன்.
Blogger thenammailakshmanan said...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு குணசீலன் சார்.
நன்றி அம்மா.
Blogger Chitra said...
பதிலளிநீக்குசங்க கால விலங்குகள் குறித்த இலக்கிய தகவல்களுக்கும் ஸ்லைடு படங்களுக்கும் மிக்க நன்றி.
கருத்துரைக்கு நன்றி சித்ரா.
பித்தனின் வாக்கு said...
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள் மற்றும் படங்கள். மிக்க நன்றி.
நன்றி நண்பரே.
தமிழரசி said...
பதிலளிநீக்குபடிப்பினையை அறிவுறுத்துகிறது இந்த பதிவு குணா..
நன்றி தமிழ்.