வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 16 டிசம்பர், 2009

இணையமும் தமிழும்.(பவர்பாய்ண்ட்)

இணையத்தில் தமிழ் கடந்துவந்த பாதையையும் நிகழ்கால் நிலையையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயம்பும் திறன்சார் கோப்புகளின் அணிவகுப்பு..


Check out this SlideShare Presentation:

12 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி... நன்றி
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சார் சுட சுட பதிவை பவர்பாயிண்ட்டில் போட்டுவிட்டீர்கள் போல் இருக்கு்...
    பிரசன்டேஷன் நல்லாஇருக்கு...
    வாழ்த்துக்கள்.....

    வளர்க உங்கள் தமிழ் தொண்டு....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  3. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்று.

    பதிலளிநீக்கு
  4. வானம்பாடிகள் said...
    நன்றி அய்யா.


    கருத்துரைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  5. றமேஸ்-Ramesh said...
    நல்ல முயற்சி... நன்றி
    வாழ்த்துக்கள்


    கருத்துரைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. வேலன். said...
    சார் சுட சுட பதிவை பவர்பாயிண்ட்டில் போட்டுவிட்டீர்கள் போல் இருக்கு்...
    பிரசன்டேஷன் நல்லாஇருக்கு...
    வாழ்த்துக்கள்.....

    வளர்க உங்கள் தமிழ் தொண்டு....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.


    ஆம் நண்பரே..
    தமிழ்ச்செய்திகளைப் பவர்பாயிண்டில் எப்படி பதிவேற்றுவது என்று பல நாட்கள் சிந்தித்ததுண்டு..

    தங்கள் பதிவைப் பார்த்ததும் அவ்வழிமுறையை அறிந்துகொண்டேன்..

    அதன் செயல்வடிவம் இங்கே..
    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  7. புலவன் புலிகேசி said...
    நன்றி நண்பரே...


    கருத்துரைக்கு நன்றி நண்பா..

    பதிலளிநீக்கு
  8. பூங்குன்றன்.வே said...
    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்று.


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  9. அடேடே...உடனுக்குடன் சோதனைகள் செய்து புதுமைகள் செய்து விடுவீர்கள் போல...

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம். said...

    அடேடே...உடனுக்குடன் சோதனைகள் செய்து புதுமைகள் செய்து விடுவீர்கள் போல...


    ஆம் நண்பரே..
    இந்த தொழில்நுட்பத்தை நீண்டகாலமாகவு தேடிவந்தேன்..
    அதில் தமிழில் பவர்பாயிண்ட்டை வலைப்பதிவில் பொதிவது எனது நீண்ட நாளைய எண்ணம்..
    இது சோதனை முறைதான்

    இதில் 43 கோப்புவடிவங்கள் உள்ளன..
    இதனை வலைப்பதிவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்..

    இத்தளத்தில் இலவச பயனர் கணக்கை உருவாக்கி இந்தசேவையை யாவரும் பெறமுடிவது கூடுதல் சிறப்பாகவுள்ளது.

    பதிலளிநீக்கு