பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வெள்ளி, 18 டிசம்பர், 2009
தமிழ் வீரநிலைக்கவிதை
சங்க இலக்கியங்களை ஆய்வுசெய்வோரும், ஓப்பீட்டு முறை ஆய்வுசெய்வோரும் படிக்கவேண்டிய அரிய நூல் “தமிழ் வீரநிலைக்கவிதை“
பொருளடக்கம்
1.சான்றாதரங்களின் மதிப்பீடு
சங்கம் பற்றிய மரபுவழிக்கதை
பாண்பாட்டு
அகம், புறம் என்பவற்றின் ஒருமை
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகத்திணைப்பாடல்களின் தொகைகள்
பத்துப்பாட்டு
தொல்காப்பியம்
புறப்பொருள்வெண்பாமாலை
2.புலவரும் புரவலரும்
செய்யுளும் வருவதுரைத்தலும்
கிரேக்கச்சான்று
புலவர்களுக்குரிய செயல்கள்
நாணும் பழியும்
3.புலவர்களும் புலமை மரபுகளும்
பாணர்
பொருநர்
கூத்தர்
விறலியர்
கோடியர், வயிரியர், கண்ணுளர்
அகவுநர்
புலவர்
பாணர்களின் வகைமை
குடிவழிகள்
4.வாய்மொழிப் பாடலாக்க கலைநுட்பங்கள்
வாய்பாடுகள்
யாப்பு
வாய்பாடுகள்
ஆசுகவித்தன்மையும் பதிலுடு செய்தலும்
5.அடிக்கருத்துக்களும் சுழல் நிகழ்வுகளும்
தொடக்க காலக்கருத்துக்கள்
வெல்ஷ் மற்றும் ஐரிஸ் ஆதாரங்கள்
கிரேக்க ஆதாரம்
பாடுபொருளை உருப்படுத்தல்
6.வீரர் உலகம்
புகழ்விருப்பம்
போரில் துணிவு
வஞ்சினம்
குடிவழி
செல்வம்
வீரரும் வீரரல்லாதோரும்
நூலாசிரியர்
க.கைலாசபதி
மொழிபெயர்பாளர் - கு.வெ.பாலசுப்பிரமணியன்
வெளியீட்டாளர்- குமரன் புத்தக நிலையம்
கொழும்பு - சென்னை -2006
தெரிந்து கொண்டேன்...வாக்களித்தேன்...
பதிலளிநீக்குநூல் அறிமுகத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குஓட்டுப்போட்டுவிட்டேன் நண்பரே...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்,
வேலன்.
அரிய படைப்புகளின் முகவரிகளை அடிக்கடி பகிர்கிறீர்கள் நன்றி குணா....
பதிலளிநீக்குஸ்ரீராம். said...
பதிலளிநீக்குதெரிந்து கொண்டேன்...வாக்களித்தேன்...//
கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குநூல் அறிமுகத்திற்கு நன்றி...//
வருகைக்கு நன்றி நண்பரே..
வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி ஐயா..
வேலன். said...
பதிலளிநீக்குஓட்டுப்போட்டுவிட்டேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி நண்பரே...
தமிழரசி said...
பதிலளிநீக்குஅரிய படைப்புகளின் முகவரிகளை அடிக்கடி பகிர்கிறீர்கள் நன்றி குணா....
இணையத்தில் நான் தேடிய தகவல்கள் கிடைக்காமல்ப் போனதன் விளைவு தான் இந்தப் பகிர்வு...
எதிர்கால்த்தமிழர்களுக்காவது தேடுகையில் இந்தத் தகவல்கள் கிடைக்கட்டுமே...
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..