பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
திங்கள், 16 நவம்பர், 2009
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்
பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும். இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற்கான எந்த அடையாளமும் இன்றியே உள்ளன. இன்றைய குழந்தைகள் பெயரால்
டமிலனின் குழந்தைகளாக, மணிப்பிரவாளக் குழந்தைகளாக உள்ளன.
தமிழில் இல்லாத பெயர்களா..?
சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் 473 பேர் ஆவர்.
இவர்களின் பெயர் அகர வரிசையில் பெற இங்கு அழுத்தவும்.
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -1
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -2
தமிழகம்
தமிழ்மக்கட்பெயர்
களஞ்சியம்
அழகுத்தமிழ்ப் பெயர்கள்
தமிழ்ப் பெயர்கள். ( பெண் )
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது என்பது தமிழ் மரபின், பண்பாட்டின் நீட்சி.......
நல்ல உப்யோகமானப் பதிவு...தமிழில் இல்லாதப் பெயர்களா என்ன??
பதிலளிநீக்குதமிழ் பெயர்களின் தளத்தை அளித்தமைக்கு நன்றி.............
பதிலளிநீக்குஉங்களைப்போன்றோர் இருப்பதால்தான் தமிழ் இன்னும் ஓரளவுக்காவது இணையத்தில் உலாவுகிறது....
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி, 15 November 2009 22:11
பதிலளிநீக்குநல்ல உப்யோகமானப் பதிவு...தமிழில் இல்லாதப் பெயர்களா என்ன?
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
ஊடகன், 15 November 2009 22:55
பதிலளிநீக்குதமிழ் பெயர்களின் தளத்தை அளித்தமைக்கு நன்றி...........
கருத்துரைக்கு நன்றி ஊடகன்..
நல்ல பகிர்வு..! அருமைங்க..!
பதிலளிநீக்குநல்ல இடுகை
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிங்க
முயற்சியெடுத்துத் தந்த இந்த இடுகைக்கு எவ்வளவு பாராட்டி நன்றி கூறினாலும் தகும்.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குதிகழ், 16 November 2009 03:57
பதிலளிநீக்குநல்ல இடுகை
பகிர்வுக்கு நன்றிங்க....
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திகழ்..
Balavasakan said...
பதிலளிநீக்குஉங்களைப்போன்றோர் இருப்பதால்தான் தமிழ் இன்னும் ஓரளவுக்காவது இணையத்தில் உலாவுகிறது...
கருத்துரைக்கு நன்றி பாலவாசகன்..
Blogger கலகலப்ரியா said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு..! அருமைங்க....
நன்றி ப்ரியா..
Blogger வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குமுயற்சியெடுத்துத் தந்த இந்த இடுகைக்கு எவ்வளவு பாராட்டி நன்றி கூறினாலும் தகும்...
மிக்க நன்றி ஐயா...
ச.பிரேம்குமார் said...
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
கருத்துரைக்கு நன்றி பிரேம்குமார்..
செந்தமிழ் அரசி பெயர் அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் பதிவிடுங்கள் நட்புகளே
பதிலளிநீக்கு