பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வியாழன், 23 ஜூலை, 2009
செம்மொழி ஆய்வுக்கோவை.
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல கல்லூரியில் முதலாவது செவ்வியல் மொழி மாநாடு 14.06.09 அன்று நடைபெற்றது. பன்னாட்டு அளவில் நடைபெற்ற இம்மாநாட்டின் கட்டுரைகள் ஆய்வுக்கோவையாக விழாவிலேயே வழங்கப்பட்டன.
செம்மொழி குறித்த 141 ஆய்வாளர்கள் கட்டுரை வழங்கினர். தமிழ் மொழியின் பல்வேறு செம்மைத் தன்மைகளையும் ஆய்ந்துரைப்பனவாகக் கட்டுரைகள் அமைந்தன. அக்கட்டுரைகள் யாவும் உலகு பரவி வாழும் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு........
ஆய்வுக் கோவையை மின்னூலாக்கி ஸ்க்ரைப்ட் தளத்தில் பதிவு செய்துள்ளேன்...
ஆய்வுக்கோவையில் இடம்பெற்ற கட்டுரைகளைப் படிக்க இங்கு சுட்டவும்....
மாநாடு பற்றி திண்ணை இணையதளத்தில் வெளியான செய்தியைப் படிக்க இங்கு சுட்டவும்..
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை வலைப்பதிவைப் பார்க்க இங்கு சுட்டவும்.
தகவலுக்கும். உங்கள் தமிழ் பணிக்கும் நன்றிகள், உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு........
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள். தமிழ் தொடர்பாக தேடுபொறிகளில் தேடுவோர்க்கு பயனுள்ளவையாக இருக்கும். :)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஊர்சுற்றி.....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபுத்தக கண்காட்சியில் இடம் பெறுமா!
வாங்கத்தான்!
இடம் பெறும் வால்பையன்......
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி...
வாழ்த்துக்கள் குணா.கட்டுரை எழுத முடியவில்லை நூவினைக் கண்டேன் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஓ அப்படியா..!
பதிலளிநீக்குஇந்த கருத்தரங்கில் நானும் பங்கு பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்னுடைய கட்டுரையும் அதில் இடம் பெற்று இருக்கிறது நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பா
பதிலளிநீக்குநல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு