ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.
தமிழில் உள்ள துறைகளில் ஒப்பியல்த்துறை குறிப்பிடத்தக்கதொரு துறையாகும்.இத்துறையில் கால்தடம் பதித்தவர்களில் கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார்.இவரது ஒப்பியல் இலக்கியம் என்னும் நூல் தமிழாய்வாளர்கள் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டிய நூலாகும்.இந்நூல் இணையத்திலேயே யுனிகோடு எழுத்துரு வடிவில் கிடைக்கிறது.மதுரைத்தமிழ் இலக்கிய மின்னூல்த் திட்டத்தின் கீழ் இணையத்தில் பதிவுசெய்துள்ளனர்.
பொருளடக்கம்
ஒப்பியலின் தத்துவங்கள் - 1
தமிழில் ஒப்பியல் ஆய்வு - 23
தமிழ் வீரயுகப் பாடல்கள் - 48
இரு கோட்பாடுகள் - 61
பெரும் பெயர் உலகம் - 79
பொற் காலமும் புதுயுகமும் - 89
காதலும் கட்டுப்பாடும் - 116
சித்தர் தத்துவம் - 137
சிந்துக்குத் தந்தை - 160
பாரதியும் சுந்தரம் பிள்ளையும் - 196
பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் - 219
உசாத் துணைநூல்கள் - 228
நூலாசிரியர் அகரவரிசை - 242
இந்நூலை முழுமையாகக்காண. கீழுள்ள இணையதள முகவரிக்குச் செல்லவும்.
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0102.html
(இதனைக் காப்பி செய்து அடரஸ் பாரில் இட்டுத் தேடவும்)
தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல தகவலை அறியச் செய்த முனைவர் ஐயாவுக்கு நன்றி பல.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.......
பதிலளிநீக்கு