கணியத்தமிழ் இணையதளத்திலிருந்து எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
”தேவாரம், திருவாசம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வகை ஒலிக்கோப்புகளாகத் தயாரித்துள்ளோம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் (044-43592348)”
என்பது அந்த குறுந்தகவலாகும்.
முன்பே சிம்பொனி முறையில் இளையராஜாவின் திருவாசகம் கிடைக்கிறது.செம்மொழி ஆய்வு நிறுவனம் தொல்காப்பியம்,மற்றும் சங்கப்பாடல்களை ஓதல் முறையில் ஒலிக்கோப்புகளாக வடிவமைத்துள்ளது.திருக்குறள் மற்றும் பாரதி,பாரதிதாசன் பாடல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவ்வொலிக்கோப்புகள் மிக எளிதாக மனதில் பதியும் தன்மையன.அனைவரும் பயன்பெறுவீர்.
தகவலுக்கு நன்றி குணா அவர்களே.....மற்றும் வலைபூ வந்து வாசித்தமைக்கும் ...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
பதிலளிநீக்கு