வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்

1) அஞ்சியத்தை மகள் நாகையார்
2) அஞ்சில் அஞ்சியார்
3) ஆதிமந்தி
4) ஊண்பித்தை
5) ஒக்கூர் மாசாத்தியார்
6) ஔவையார்
7) காக்கைப் பாடினி நச்செள்ளையார்
8) கழார்க் கீரனெயிற்றியார்
9) காமக்கண்ணியார்
10) காவற்பெண்டு
11) குமிழிஞாழலார் நப்பசலையார்
12) குறமகள் இளவெயினி
13) குறமகள் குறியெயினி
14) தாயங்கண்ணனார்
15) நக்கன்னையார்
16) நப்பசலையார்
17) நன்னாகையார்
18) நெடும்பல்லியத்தை
19) பாரிமகளிர்
20) பூங்கணுத்திரையார்
21) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோ்பபெண்டு
22) பேய்மகள் இளவெயினி
23) போந்தைப் பசலையார்
24) மாற்பித்தியார்
25) மாறோகத்து நப்பசலையார்
26) வருமுலையாரித்தி
27) வெண்குயத்தியார்
28) வெண்பூதியார்
29) வெண்மணிப்பூதி
30) வெள்ளி வீதியார்.

3 கருத்துகள்:

  1. அன்பின் குணசீலன் அவர்களுக்கு,
    சங்கக் காலப் பெண்பாற் புலவர்களின் பட்டியல் கண்டு மகிழ்ந்தேன். முன்னை ஆய்வாளர்கள்/அறிஞர்கள் தந்த பட்டியலை வழிமொழிந்து 30 பெண்பாற் புலவர்கள் பெயர்களைத் தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இதில் எனக்கோர் ஐயம். அது வருமாறு:
    -
    சங்க இலக்கியத்தில் 'அள்ளூர் நன்முல்லையார்' என்பவரின் பாடல்கள் பல இருக்கின்றன. அள்ளூர் நன்முல்லையார் புகழ்பெற்ற பெண்பாற் புலவர் என்கின்றனர். அவர்தம் பெயரைத் தங்கள் பட்டியலில் இணைக்காதது ஏன்? அதற்கேதேனும் சிறப்புக் காரணம் உண்டா?
    -
    முனைவர் கலை. செழியன்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் குணா - சங்க இலக்கியப் பெண் பாற் புலவர்களைத் தேடி எடுத்து பட்டியல் இட்டமை நன்று - நல்லதொரு தகவல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு